Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரிக்கி பொண்டிங்கின் 2017 ஐ.பி.எல் தொடரின்அணி விபரம் வெளியானது

In கிாிக்கட்
Updated: 05:38 GMT, Apr 30, 2017 | Published: 04:40 GMT, Apr 30, 2017 |
0 Comments
2739
This post was written by : Shailu

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் 2017ஆம் ஆண்டுக்காக ஐ.பி.எல். தொடரின் சிறந்த அணியை தெரிவு செய்துள்ளார்.

குறித்த அணியில் ஹசிம் அம்லா, டேவிட் வோர்னர், சுரேஷ் ரெய்னா, ஜோஸ் பட்லர், நிதிஷ் ராணா, மெக்ஸ்வெல், கிறிஸ் மோரிஸ், ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார் , மெக்கி ளெனகன், ரஷித் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் முக்கிய வீரர்களாக கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, டி வில்லியர்ஸ், ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோர் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2017 ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் முடிவின் அடிப்படையில் ரிக்கி பொண்டிங் தனது புதிய அணியை தெரிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg