Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மே தினப் பாதுகாப்புக்காக 7600 பொலிஸார்! – மதுபான கடைகளுக்கும் பூட்டு

In இலங்கை
Published: 08:22 GMT, Apr 30, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
z_p01-traffic

நாளை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக 7 ஆயிரத்து 600 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் கொழும்பில் 4100 பேரும், கண்டியில் 3500 பேரும் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய பாகங்களில் நடக்கவுள்ள அரசியல் கட்சிப் பேரணிகளுக்கும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மே தினக் கூட்டங்கள் நடக்கவுள்ள பிரதேசங்களான கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், கண்டி, கெட்டம்பே, பதுளை, நுவரெலியா உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg