Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தீர்க்கமான போட்டியில் களம் காணும் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள்

In விளையாட்டு
Updated: 09:32 GMT, Apr 30, 2017 | Published: 09:28 GMT, Apr 30, 2017 |
0 Comments
1228
icon_com
This post was written by : Shailu
delhi

ஐபில் கிரிக்கெட்டின் 36வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

மொஹாலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணக்கு இடம்பெறவுள்ள போட்டியில், பஞ்சாப் அணிக்கு மெக்ஸ்வெல்லும், டெல்லி அணிக்கு சஹீர்கானும் தலைமை தாங்கவுள்ளனர்.

பஞ்சாப் அணி 3 வெற்றி மற்றும் 5 தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளதோடு, டெல்லி அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் காணப்படுகின்றது.

பஞ்சாப் அணி ஏற்கனவே டெல்லியிடம் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்த நிலையில், அதற்கு இன்றைய போட்டியில் பதிலடி கொடுத்து 4-வது வெற்றியை தன்வசம்படுத்துமா?  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg