Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் மே தின வாழ்த்து

In இந்தியா
Updated: 11:39 GMT, Apr 30, 2017 | Published: 09:41 GMT, Apr 30, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Rajinthan
vithi

உழைப்பாளர் தின கொண்டாட்டங்கள் உழைக்கும் வர்க்கத்தின் மீதான நமது ஆழ்ந்த நம்பிக்கை, மரியாதை மற்றும் கௌவரவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் தங்களது அருஞ் செயல்கள் மூலம் செயல்பாடுகளை உருவாக்கி வருகின்றனர். என மே தின வாழ்த்து செய்தியில் தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில். இப் புதிய நவீன யுகத்தில் வேலை திறன் வியக்கதக்க வகையில் பல மாற்றங்களை கண்டு வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொழிலாளர்களும், நிறுவனங்களும் உலகமயமாக்கல் முறைக்கு மாறி வருகின்றன.

எனவே உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு, மற்றும் சுகாதாரமான சுற்றுச் சூழல் போன்றவற்றை முன்பைவிட மேம்படுத்துவோம்.

இந்த மே தின நாளில் தொழிலாளர்களுக்கு எனது மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என அவரது வாழ்த்து செய்தியில் கூறிப்பிடப்பட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg