Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானில் நாளை திரையிடப்படவுள்ளது:கபாலி

In சினிமா
Updated: 10:40 GMT, Apr 30, 2017 | Published: 10:40 GMT, Apr 30, 2017 |
0 Comments
1179
This post was written by : Rajinthan

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இன்றும் இவரே சூப்பர் ஸ்டாராக சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் கபாலி படம் வசூலில் பெரும் புரட்சியை செய்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் என பல மொழிகளில் திரைக்கு வந்தது.

தற்போது இப்படம் ஜப்பானில் நாளை திரையிடப்படவுள்ளது. ரஜினிக்கு ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரம் இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg