Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகுபலி குப்பை படம்! விமர்சித்த பிரபலம்

In சினிமா
Updated: 11:26 GMT, Apr 30, 2017 | Published: 11:23 GMT, Apr 30, 2017 |
0 Comments
1269
This post was written by : Rajinthan

ராஜமௌலியின் பாகுபலி 2 படம் இந்திய சினிமா வரலாற்றின் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. பல முன்னி நடிகர்களின் ஆரம்ப வசூலை இது எளிதில் முறியடித்துவிட்டது.

படம் ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு இருப்பதாக அனைவரும் கூறினாலும், ஒரு பாலிவுட் விமர்சகர் மட்டும் “இது லாஜிக் இல்லாத ஒரு குப்பை படம், அது ராஜமௌலிக்கே தெரியும்” என சர்ச்சைகளுக்கு பெயர்போன கமால் ஆர் கான் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் மோகன்லாலை சோட்டா பீம் என விமர்சித்து அவரது ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமானவரும் இவர் தான்.

s1

s3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg