Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெக்சாஸ் புயல் காற்றில் சிக்கி ஐவர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 11:47 GMT, Apr 30, 2017 | Published: 11:47 GMT, Apr 30, 2017 |
0 Comments
1287
This post was written by : Sylviya

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய புயல் காற்றால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) வீசிய குறித்த புயல் காற்றால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காற்றால் பாதிக்கப்பட்ட குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கு உதவி புரியும் வகையில், டெக்சாஸ் டாஸ்க் ஃபோர்ஸ் 2 எனும் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புயல் காற்று தொடர்பில் வெளியாகிய காணொளிகளில் கார்கள் தலைகீழாக புரண்டு காணப்படுவதும் கட்டமைப்பு வசதிகள் சேதமுற்றுள்ளதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg