Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன-மத வேறுபாடின்றி ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்: புத்தளத்தில் மே தின நிகழ்வு

In இலங்கை
Updated: 04:45 GMT, May 1, 2017 | Published: 04:12 GMT, May 1, 2017 |
0 Comments
1267
This post was written by : Risha

‘பலம் வாய்ந்த சிவில் சமூக அமைப்பை கட்டி எழுப்ப ஒன்றிணைவோம்- இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவோம்- தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்த உழைப்போம்’ எனும் தொனிப்பொருளில் புத்தளத்தில் இன்று (திங்கட்கிழமை) இரவு மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

புத்தளம் பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்-இயத்துல் உலமாவின் புத்தளம் கிளை, இலங்கை ஜமாஅதே இஸ்லாம் புத்தளம் கிளை உள்ளிட்ட பொது நல அமைப்புகள் ஒன்றிணைந்து இன்றைய மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

புத்தளம் மக்கள் குரலின் தலைவர் சமந்த கோரளாராச்சி, கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் மஹா வித்தியாலய அதிபர் என்.நாகராஜா மற்றும் இலங்கை ஜமாஅதே இஸ்லாம் அமைப்பின் உதவி தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஹுஸைர் உள்ளிட்ட பலர் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg