Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானுடனான டெஸ்ட்: ஆட்டநேர நிறைவில் 286 ஓட்டங்களுடன் மே.கி.தீவுகள்

In கிாிக்கட்
Updated: 06:51 GMT, May 1, 2017 | Published: 06:16 GMT, May 1, 2017 |
0 Comments
1231
This post was written by : Elakkiya

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆட்டநேர நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 286 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பார்படோஸில் நடைபெறும் இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடுகின்றது.

அந்தவகையில் நேற்றைய முதல்நாள் ஆட்டநேர நிறைவுவரை ரொஸ்டன் சேஸ் 131 ஓட்டங்களுடனும் அவருடன் இணைத் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹோல்டர் 58 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg