Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்கூவர் தீவில் படகு கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

In கனடா
Updated: 11:33 GMT, May 1, 2017 | Published: 11:31 GMT, May 1, 2017 |
0 Comments
1092
This post was written by : Elakkiya

வன்கூவர் தீவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்

வன்கூவர் தீவிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா ரொஃபினோ வடமேற்கு பகுதியில் 8.5 மீற்றர் நீளமான படகில் பயணம் செய்திருந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஐவரும் சுமார் ஒன்று அரை மணிநேரம் நீரில் தத்தளித்த நிலையில் மீட்புப் படையினார் மூவர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் உயிர்காப்பு அங்கிகள் அணிந்திருந்தனரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg