Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அசாம் மாநிலத்தில் காணி உரிமம் அற்ற நிலையில் 8 இலட்சம் குடும்பங்கள்!

In இந்தியா
Updated: 11:06 GMT, May 2, 2017 | Published: 11:00 GMT, May 2, 2017 |
0 Comments
1220
This post was written by : Shailu

அசாம் மாநிலத்தில் நில உரிமையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 8 இலட்சம் குடும்பங்கள் காணி உரிமம் இன்றி வாழ்த்து வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் நில உரிமையை ஒழுங்குபடுத்துவதற்காக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஹரி சங்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு அசாம் மாநிலத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு, அசாம் மாநிலத்தில் உள்ள 70 சதவீதமான நிலப்பகுதிகளுக்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே உரிமை கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 8 இலட்சம் குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு சிறிய அளவிலான நிலப்பகுதி கூட இல்லை என்றும், நிலத்தை உரிமை கோருபவர்களில் 90 சதவீதமானவர்கள் முறையாக பதிவுசெய்யப்பட்ட காணி உரிமங்களை பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg