Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றம் கலைப்பு

In
Updated: 06:17 GMT, May 4, 2017 | Published: 05:45 GMT, May 4, 2017 |
0 Comments
1175
This post was written by : Risha
UK

பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 25 வேலை நாட்களே உள்ள நிலையில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான முறையான பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தனது அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் தெரேசா மே முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg