Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெரேசா மே ஒரு ‘கடினமான பெண்’: க்ளோட் ஜங்கர்

In ஐரோப்பா
Updated: 08:33 GMT, May 4, 2017 | Published: 08:33 GMT, May 4, 2017 |
0 Comments
1270
This post was written by : Risha

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஒரு ‘கடினமான பெண்’ என்ற போதிலும், அவர் மீது தான் மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

தெரேசா மே ஒரு ‘மோசமான கடுமையான பெண்மணி’ என அதிகாரி ஒருவர் விமர்சித்திருந்த நிலையில், மே குறித்து நேற்று (புதன்கிழமை) அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளிலிருந்து பிரித்தானியா வெளிநடப்பு செய்வது தவறு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg