Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தர பிரதேச வாகன விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 09:07 GMT, May 5, 2017 | Published: 06:07 GMT, May 5, 2017 |
0 Comments
1224
This post was written by : Shailu

உத்தர பிரதேச மாநிலத்தில் சிறிய ரக வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததுடன், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தர பிரதேசம் – எடாவா பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில், விபத்தில்  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலம் ஒன்றில் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தொிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg