Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எலுமிச்சை சாற்றின் நன்மைகள்

In
Updated: 12:15 GMT, May 5, 2017 | Published: 12:15 GMT, May 5, 2017 |
0 Comments
1339
This post was written by : Shailu

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கலாம். ஆனால் தண்ணீரை கொஞ்சம் சூடாக்கி, அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில் எலுமிச்சை சாற்றின் நன்மைகளை பார்க்கலாம்

1. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மூளை, நரம்பு பிரச்சினையை சீராக்குகிறது.

2. உடல் எடையைக் குறைக்கிறது. எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது.

3. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

4. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது.

5. வாய் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.

6. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

7. காலையில் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை நீக்குகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg