Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு காஷ்மீர் – ஸ்ரீநகரில் தீவிரவாத தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு!

In இந்தியா
Published: 07:10 GMT, May 7, 2017 |
0 Comments
1287
This post was written by : Ravivarman

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய திடீர் தாக்குதலில் பொலிஸார் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்கம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து நடத்திய தாக்குதலிலேயே நான்கு பேர் கொல்லபட்டதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேடுதல் வேட்டைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg