Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4பேர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 06:02 GMT, May 8, 2017 | Published: 05:18 GMT, May 8, 2017 |
0 Comments
1355
This post was written by : Shailu

சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 5 பேர் தீக்காயங்களுக்கு இலக்கான நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்துத்தானது, மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg