Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிறந்த தினத்தில் தொண்டர்களை சந்திக்கும் கருணாநிதி

In இந்தியா
Updated: 08:39 GMT, May 8, 2017 | Published: 08:39 GMT, May 8, 2017 |
0 Comments
1307
This post was written by : Shailu

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தனது 94வது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், அன்றைய தினம் அவர் தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிறந்த நாள் விழாவிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு சுமார் 60 ஆண்டுகளாக கருணாநிதி  சட்டசபையில் பணியாற்றியமைக்காக வைரவிழாவும் கொண்டப்படவுள்ள நிலையில், குறித்த இருபெரு விழாவிற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg