Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள் நான் செய்கிறேன்’ – சுதீப்

In சினிமா
Updated: 11:01 GMT, May 9, 2017 | Published: 08:53 GMT, May 9, 2017 |
0 Comments
1157
This post was written by : Kandeepan

பாகுபலி-2 ரூ.1000 கோடிகளை கடந்து வெற்றி நடைபோடுகின்றது. தற்போது இப்படத்தை பலரும் ஆராய்ந்து பார்க்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் முதல் பாகத்தில் நடித்த சுதீப் என்பவர், சத்யராஜிடம் ‘உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள், நான் செய்கிறேன்’ என கூறியுள்ளார்.

சுதீப் இரண்டாவது பாகத்தில் தோன்றுவார் என பல தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதி வரை அவர் படத்தில் தோன்றவே இல்லை.

பாகுபலி – 2இன் உச்சகட்டத்திலாவது கட்டப்பா சுதீப்பை உதவிக்கு அழைத்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg