Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட மத்திய மாகாணத்திற்கான புதிய சுகாதார அமைச்சர் நியமனம்

In இலங்கை
Updated: 07:42 GMT, May 10, 2017 | Published: 07:42 GMT, May 10, 2017 |
0 Comments
1202
This post was written by : Risha

வட மத்திய மாகாண சபையின் சுகாதாரம், சுதேச மருத்துவத்துறை, சமூகநலம் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சராக எம்.ஹேரத் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மத்திய மாகாண சபையின் சுகாதார அமைச்சராகவிருந்த கே.எச்.நந்தசேன அவரது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலேயே இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடக சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg