Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

In இலங்கை
Updated: 11:56 GMT, May 10, 2017 | Published: 11:56 GMT, May 10, 2017 |
0 Comments
1301
This post was written by : Vithushagan

மட்டக்களப்பு—காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்று (புதன்கிழமை)   மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி சரவணா வீதி மாநகர சபை சுற்றுலாப் பூங்காவிற்கு முன்னாலுள்ள கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் 75 வயது மதிக்கத்தக்க  பெண்ணினுடையது என தெரியவருகின்றது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

மேலும் சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.unnamed (5)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg