Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெஸ்சி போன்ற தோற்றத்தை கொண்ட ஈரானியர்: செல்பி எடுக்க ஆர்வம் காட்டும் மக்கள்

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:50 GMT, May 11, 2017 | Published: 05:50 GMT, May 11, 2017 |
0 Comments
1541
This post was written by : Anojkiyan

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்சி போன்ற தோற்றத்தை கொண்ட ஒருவர் ஈரானில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரீசா பராதீஸ் என்ற பாடசாலை மாணவர் மெஸ்சியைப் போலவே தோற்றமளிப்பதால், அவர் வீதிகளில் நடந்து செல்லும் போது பலரும் அவருடன் இணைந்து செல்பி எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக வீதிகளில் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுவதாக அந்த நாட்டு பொலிசார் அவரை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால் ரீசா பராதீஸ் அதனை கண்டுகொளள்ளாது, மெஸ்சியை போலவே உடையணித்து, ஒரு கால்பந்துடன் வலம் வருகின்றார்.

சாதாரண பாடசாலை மாணவரான ரீசா பராதீஸ், அசல் மெஸ்சியை ஒத்தவராக கணப்படுகின்றமை உலகை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg