Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெட்ரிட் ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

In டெனிஸ்
Updated: 07:27 GMT, May 11, 2017 | Published: 07:27 GMT, May 11, 2017 |
0 Comments
1320
This post was written by : Anojkiyan

மெட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஓற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 2வது சுற்று போட்டியில் உலக தர வரிசையில் 2வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோவை சந்தித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-1, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் நிகோலஸ் அல்மாக்ரோவை தோற்கடித்து ஜோகோவிச் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg