Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்த்துக்கலின் பாத்திமா தேவாலயத்திற்கு பாப்பரசர் சிறப்புப் பயணம்

In ஐரோப்பா
Updated: 10:26 GMT, May 12, 2017 | Published: 10:26 GMT, May 12, 2017 |
0 Comments
1302
This post was written by : Elakkiya

போர்த்துக்கலின் மத்திய பகுதியான பாத்திமா நகருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பாப்பரஸர் பிரான்ஸிஸ் புனித யாத்திரை மேற்கொள்ளவுள்ள நிலையில், பாத்திமா தேவாலய முற்றவெளியில் நூற்றுக்கணக்கான மக்கள் பாப்பரசருக்காக காத்திருக்கின்றனர்.

ஈரப்பதமான வானிலை காணப்படுகின்ற போதிலும் புனிய ஸ்தலத்திற்கு வருகைதரும் பரிசுத்த தந்தையை பார்வையிடுவதற்காக நேற்று இரவு முதல் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள பொதுஜன பிரார்த்தனையில் மில்லியன் கணக்கானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg