Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார் பிரதமர் மோடி

In இலங்கை
Published: 12:48 GMT, May 12, 2017 |
0 Comments
1407
This post was written by : Varshini

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு அங்கு பாரம்பரிய முறைப்படி மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் மகாநாயக்கர்களிடம் ஆசிபெற்றதோடு, விசேட வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து பல்லேகலயில் அமைந்துள்ள இலங்கை சர்வதேச பௌத்த அகடமியில், இந்தியாவின் பாரிய நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்படவுள்ள கண்டிய நடனக் கல்லூரிக்கான நினைவுக் கல்லையும் திறந்துவைத்தார்.

பிரதமர் மோடியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிசேன மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

temple for tooth ralic (2) temple for tooth ralic (4) temple for tooth ralic (3) temple for tooth ralic (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg