Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் பிரதிநிகளிடையே விசேட சந்திப்பு

In இலங்கை
Updated: 08:26 GMT, May 13, 2017 | Published: 08:26 GMT, May 13, 2017 |
0 Comments
1355
This post was written by : Risha

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் பிரதிநிகள் கிளிநொச்சியில் தற்போது விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பிலான தகவல்களை வெளியிடுமாறு வலியுறுத்தி வடக்கு- கிழக்கில் அவர்களது உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரக போராட்டங்கள் இரண்டு மாதங்களையும் கடந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த விசேட சந்திப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kill1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg