Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெட்ரிட் ஒபன் டென்னிஸ்: பப்லோவை வீழ்த்தி டொமினிக் வெற்றி!

In டெனிஸ்
Updated: 08:13 GMT, May 14, 2017 | Published: 08:13 GMT, May 14, 2017 |
0 Comments
1475
This post was written by : Surenth

மெட்ரிட் ஒபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் அவுஸ்ரேலியாவின் டொமினிக் தேம், உருகுவேயின் பப்லோ குவாவாஸை வெற்றி கொண்டார்.

ஸ்பெயினில் நடைபெற்று வரும் இந்த தொடரில், நேற்று (சனிக்கிழமை) ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இதன்போது, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் உருகுவேயின் பப்லோவை, அவுஸ்ரேலியாவின் டொமினிக் தோற்கடித்தார்.

மற்றுமொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில், 6-7, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்து நடால் வெற்றி கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg