Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளங்கி டோஸ்ட்

In
Updated: 10:39 GMT, May 15, 2017 | Published: 10:23 GMT, May 15, 2017 |
0 Comments
1217
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

பாண் துண்டுகள் – 5
சிவப்பு முள்ளங்கித் துருவல் – அரை கப்
வெண்ணெய் – 4 மேசைக் கரண்டி
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு

செய்முறை

பாணின் மீது சிறிதளவு வெண்ணெயை தடவவும். தோசைக்கல்லைக் காயவைத்து மிதமான தீயில் பாணை டோஸ்ட் செய்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முள்ளங்கி, வெண்ணெய், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை டோஸ்ட் செய்த பாணின் மீது வைத்துப் பரிமாறவும். தற்போது சத்தான முள்ளங்கி டோஸ்ட் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg