Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாண படை வீரர்கள் தினம்

In இலங்கை
Updated: 12:23 GMT, May 16, 2017 | Published: 12:23 GMT, May 16, 2017 |
0 Comments
1203
This post was written by : Vithushagan

கிழக்கு மாகாண படை வீரர்கள் தினம் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுகள் திருகோணமலை பிரட்றிக் கோட்டை வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை   நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாண சபையும், திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் முப்படையினரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத்அபே குணவர்தன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ரணவிருசேவா அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட படை வீரர்கள் நினைவுகூரப்பட்டதோடு அவர்களுக்கான நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

unnamed (10) unnamed (11)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg