Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரேக்க அரசின் புதிய சிக்கன திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம்

In ஐரோப்பா
Updated: 10:59 GMT, May 17, 2017 | Published: 10:59 GMT, May 17, 2017 |
0 Comments
1142
This post was written by : Risha

கிரேக்க அரசாங்கத்தின் புதிய சிக்கன திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நாடு ஸ்தம்பிதமடைந்துள்ளது.

வைத்தியசாலை ஊழியர்கள், போக்குவரத்து சேவை ஊழியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் 24 மணிநேர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தொழிற்சங்க போராட்டத்தினால் இன்று இரண்டாவது நாளாகவும் கடற்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, பல விமானச் சேவைகளும் இரத்து செய்யப்படவுள்ளன.

2019 மற்றும் 2020 ஆண்டுகளில் அமுலுக்குவரும் வகையில் ஓய்வூதிய குறைப்புகளை மேற்கொள்ளவும், புதிய வரிகளை விதிக்கவும் கிரேக்க பிரதமர் சட்ட திருத்தங்களை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த போராட்டம் வெடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg