Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டண்ட் யூனியனின் பொன்விழா

In சினிமா
Updated: 16:45 GMT, May 17, 2017 | Published: 16:43 GMT, May 17, 2017 |
0 Comments
1330
This post was written by : S.K.Guna

சினிமாத்துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும் உழைக்கின்ற ஸ்டண்ட் யூனியன் பொன்விழா ஆண்டை கொண்டாடுகின்றது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ஸ்டண்ட் யூனியனில் 650 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக உள்ளனர்.

ஸ்டண்ட் யூனியனின் பொன்விழா ஓகஸ்ட் 26 ஆம் திகதி நேரு உள்ளக விளையாட்டரங்கில் பிரமாண்டமான முறையில் நடக்க ஏற்பாடாகியுள்ளது.

இந்த பொன்விழா கலை நிகழ்ச்சியில் இந்திய திரைத்துறையின் பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg