Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரி – விக்ரம் – தேவிஸ்ரீபிரசாத் இணையும் சாமி 2

In சினிமா
Updated: 16:58 GMT, May 17, 2017 | Published: 16:57 GMT, May 17, 2017 |
0 Comments
1596
This post was written by : S.K.Guna

சீயான் விக்ரம் – திரிஷா, கீர்த்தி சுரேஷ் சாமி 2 க்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு ஜுலையில் தொடங்கவிருக்கிறது.

தேவி ஸ்ரீபிரசாத் ஏற்கனவே ஹரி இயக்கிய சிங்கம் 1, சிங்கம் 2 இசையமைத்திருக்கிறார். அந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருந்தது. அதே போல் விக்ரம் நடித்த கந்தசாமி படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தன.

மீண்டும் சாமி 2 வில் விக்ரம்+ ஹரி+ தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி இணையவிருக்கிறது.

தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து, இளைஞர்கள் கொண்டாடும் பாடல்களை வழங்கி முன்னணியில் இருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத்.

இயக்குநர் ஹரியின் படம் என்றாலே விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும் இந்நிலையில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் சாமி 2 படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று இப்போதே உறுதியாகச் சொல்லலாம்.Devisri prasad 2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg