Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஷ்ணு விஷால் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட தனுஷ்

In சினிமா
Updated: 11:46 GMT, May 18, 2017 | Published: 11:39 GMT, May 18, 2017 |
0 Comments
1378
This post was written by : Shailu

புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் திரைப்படம் ‘கதாநாயகன்’. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கின்றார்.

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்து வருகின்ற நிலையில், விஜய் சேதுபதி இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கதாநாயகன்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்து, ‘மின்மினி’ , ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg