Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்ஸ்டாகிராமில் புதிய வசதி: பயனர்கள் கொண்டாட்டம்

In தொழில்நுட்பம்
Updated: 12:29 GMT, May 18, 2017 | Published: 12:29 GMT, May 18, 2017 |
0 Comments
1238
This post was written by : Anojkiyan

ஒளிப்படங்களையும், காணொளி கோப்புகளையும் பதிவேற்றம் செய்ய முன்னோடியாக திகழும் முன்னணி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம், புதிய வசதியொன்றினை அறிமுகம் செய்துள்ளது.

ஒளிப்படங்களை எடுக்கும் போது கமெராக்களில் வினோதமான முகங்களை பொருத்தக்கூடிய இன்ஸ்டாகிராம் எமோஜி ஐகான் ஒன்றை அறிமுகம் இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இளவரசி மற்றும் விலங்குகளின் முகங்கங்கள் போன்றவகையிலான தோற்றத்துடன் குறித்த இன்ஸ்டாகிராம் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு இதனை உடனடியாக சமூகவலைத்தளங்களில் பகிரும் வசதியும் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg