Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினால் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி

In இலங்கை
Updated: 15:26 GMT, May 19, 2017 | Published: 15:26 GMT, May 19, 2017 |
0 Comments
1152
This post was written by : Vithushagan

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி வேண்டி கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில்  விசேட ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினால்  இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தின்போது பலியான உறவுகளை நினைந்து சுடரேற்றுவோம் அவர்களின் கனவுகளை மனதெடுத்து  இந்த மண்ணின் மனிதர்களுக்கு வாழ்வளிப்போம்  என்ற அடிப்படையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு   இவ்வருடமும்  யுத்த காவலத்தில் இறந்த மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளது.

இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மு.சந்திரகுமார் பொதுச் சுடரேற்றியதனை தொடர்ந்து ஏனையவா்களாலும் சுடர்கள் ஏற்றப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.

4-1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg