Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோடாலி குறுந்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

In
Updated: 12:36 GMT, May 21, 2017 | Published: 07:08 GMT, May 21, 2017 |
0 Comments
1919
icon_com
This post was written by : Kandeepan

இயக்குநர் கதிரின் இயக்கத்தில் உருவாகி வரும் “கோடாலி” எனும் குறும் திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

துவாரகன், சித்தாரா, லீ, லூயிஸ் மற்றும் பலரின் நடிப்பில், எல்.பி.எம். சகோதரர்களின் தயாரிப்பில் இக் குறுந்திரைப்படம் தயாராகி வருகின்றது.

சமூகத்தினால் ஒதுக்கிவைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இக் குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg