Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகக் கிண்ண வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம்

In விளையாட்டு
Updated: 08:18 GMT, May 21, 2017 | Published: 07:59 GMT, May 21, 2017 |
0 Comments
1323
This post was written by : Surenth

உலகக் கிண்ண வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் கொலம்பிய அணியை தோற்கடித்து இந்திய ஆண்கள் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ ஸ்ரீதர், அமன்ஜித் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி கேமிலோ ஆந்த்ரேஸ் கார்டோனா, ஜோஸ் கார்லோஸ், டேனியல் முனோஸ் ஆகியோர் அடங்கிய கொலம்பிய அணியை வெற்றி கண்டது.

இதன்படி, இந்திய அணி 226-221 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை பதிவு செய்து கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg