Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வல்லாரைக் கீரை சம்பல்

In
Updated: 12:03 GMT, May 21, 2017 | Published: 12:03 GMT, May 21, 2017 |
0 Comments
1230
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை – 1 கப்
தேங்காய்ப் பூ – ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
மிளகுத்தூள் – ½தேக்கரண்டி
உப்பு – சிட்டிகை

செய்முறை

வல்லாரைக் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் வல்லாரை கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய்ப் பூ, தக்காளி, உப்பு, மிளகுத்தூள் ஆகிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தற்போது சுவையான வல்லாரைக் கீரை சம்பல் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg