Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். கிரிக்கெட் ‘டைட்டில்’ உரிமம் பெற விரும்பும் நிறுவனங்களுக்கு அழைப்பு!

In கிாிக்கட்
Updated: 06:16 GMT, May 22, 2017 | Published: 06:16 GMT, May 22, 2017 |
0 Comments
1881
This post was written by : Shailu

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ‘டைட்டில்’ உரிமம் பெற விரும்பும் நிறுவனங்களுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கான ஒப்பந்த விண்ணப்பங்கள் எதிர்வருகிற 31ஆம் திகதி வெளியிடப்படும் எனவும், ஒப்பந்த படிவத்தில் அதிக தொகையை குறிப்பிடும் நிறுவனம் ‘டைட்டில்’ உரிமையாளராக தெரிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யும் சோனி நிறுவனத்துடனான 10 ஆண்டு கால ஒப்பந்தமும் நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமம் வழங்குவது தொடர்பான ஒப்பந்த நடைமுறைகள் எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இந்திய பிரீமியர் லீக்கின் தலைவர் (ஐ.பி.எல்) ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg