Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகமாலை பகுதிக்கு ஜப்பானிய அதிகாரிகள் விஜயம்

In இலங்கை
Updated: 11:34 GMT, May 22, 2017 | Published: 11:32 GMT, May 22, 2017 |
0 Comments
1490
This post was written by : Varshini

கிளிநொச்சி முகமாலை பகுதிக்கு, ஜப்பானிய தூதரக அதிகாரிகள் குழுவினர் இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ளனர்.

ஜப்பானிய மக்களின் நன்கொடையில் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் கேட்டறிந்த அதிகாரிகள், கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

முகமாலை பகுதியில் நீண்ட காலமாக இரு தரப்பினர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்று வந்த நிலையில், அங்கு அதிகளவான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. யுத்தம் நினைவடைந்த பின்னர், குறித்த பிரதேசத்திலிருந்து மிகவும் ஆபத்தான கண்ணிவெடிகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருவதாக ஜப்பானிய அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

japanies went muhamalai (2) japanies went muhamalai (4) japanies went muhamalai (6) japanies went muhamalai (5) japanies went muhamalai (9) japanies went muhamalai (8) japanies went muhamalai (1) japanies went muhamalai (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg