Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சலவை இயந்திர நகைச்சுவையால் அவமானப்பட்ட நடிகர் சூரி

In சினிமா
Updated: 05:05 GMT, May 23, 2017 | Published: 04:47 GMT, May 23, 2017 |
0 Comments
1252
This post was written by : Kandeepan

நடிகர் சூரி இன்று நகைச்சுவையில்  கலக்கி வருகிறார் என்றால் மிகையாகாது. தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக ஒப்பந்தம் ஆகியிருக்கின்றார். அனைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

அவர் அண்மையில் நடித்த வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற“ படத்தின் வெற்றிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஒவ்வொரு படத்திலும் காமடிக்கு என்று ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் சூரி இந்த படத்தில் சலவை இயந்திரக் காமெடியில் கலக்கியுள்ளார்.  இதற்கு முன் புஷ்பா புருஷன் காமெடியால் அவரை அப்படியே பலரும் கூப்பிட்டு கலாய்த்து வந்தனர்.

இதில் மேடையில் பேசிய சூரியிடம் ஒருவர் நீங்கள் பரோட்டா சூரியா, சலவை இயந்திர சூரியா என கேட்டார். இதனால் சூரி மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg