Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரைப்படங்களை விமர்சிப்பவர்களுக்கு சமுத்திரக்கனி சவால்!

In சினிமா
Updated: 07:35 GMT, May 25, 2017 | Published: 10:54 GMT, May 24, 2017 |
0 Comments
1374
This post was written by : Vithushagan

பாகுபலி-2 படம் வெளியானபோது அதை பார்த்துவிட்டு அந்த படத்தை 100 முறை பார்க்கலாம் என கூறியவர் சமுத்திரக்கனி. அவர் தற்போது திரைப்படங்களை தரக்குறைவாக விமர்சிக்கும் விமர்சகர்களுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார்.

“எனக்கு வெற்றி பெற்றவர்களையும், இரண்டாம் இடம் பெறுபவர்களையும் பிடிக்கும். ஆனால் மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டு கருத்து மட்டும் கூறுபவர்களைப் பிடிக்காது. சவால் விடுகிறேன் விமர்சகர்களால் ‘பாகுபலி 2’இல் உள்ள  ஒரு காட்சியைக் கூட எடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது “ஆக்கபூர்வமானதாக இருக்கும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் எதிர்மறை கருத்துகளையும் கூறும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg