Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரம்டன் பகுதியில் விபத்து: காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி

In கனடா
Updated: 12:18 GMT, May 25, 2017 | Published: 10:50 GMT, May 25, 2017 |
0 Comments
1251
This post was written by : Anojkiyan

பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவரும், பொலிஸ் அதிகாரியொருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குயின் வீதி மற்றும் ஹன்சன் வீதிப் பகுதியில் நேற்று (புதன்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

பொலிஸாரின் வாகனம் ஒன்றும், பிறிதோரு வாகனமும் மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்து சம்பவித்ததாக பீல் பிராந்திய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், குறித்த பொலிஸ் அதிகாரி முறைப்பாடுகளை விசாரிப்பதற்காகவோ அல்லது அவசர அழைப்பின் பேரில் பயணித்த போதோ இந்த விபத்து சம்பவிக்கவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg