Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்த மாவட்டங்களில் அரச பணியாளர்களுக்கு விடுமுறை இரத்து

In இலங்கை
Updated: 09:25 GMT, May 26, 2017 | Published: 09:09 GMT, May 26, 2017 |
0 Comments
1219
This post was written by : Vithushagan

அனர்த்த நிலமையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரும்வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.

அரச வைத்தியர் ஒருவர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பணிக்கு வர முடியாத நிலையில் இருந்தால் அவருக்கு அடுத்தபடியாக இருக்கின்ற வைத்திய அதிகாரி உடனடியாக கடமைக்கு திரும்ப கடமைப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நிவாரணப் பணிகளுக்காக அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பின் எந்தவொரு ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg