Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வல்வெட்டித்துறையில் வல்வை குமரன் நினைவாக நீச்சல் தடாகம்

In இலங்கை
Updated: 10:52 GMT, May 26, 2017 | Published: 10:52 GMT, May 26, 2017 |
0 Comments
1303
This post was written by : Vithushagan

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ். வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டிவைக்கப்பட்டது.

நீச்சல் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ள குறித்த நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லை நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, வல்வை குமரன் ஆனந்தனின் உறவினர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து நாட்டிவைத்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

unnamed (1) unnamed (4) unnamed (5)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg