Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பில் நடைபெறவுள்ள முதலீடு மற்றும் வர்த்தக மாநாடு

In இலங்கை
Updated: 06:46 GMT, May 28, 2017 | Published: 06:31 GMT, May 28, 2017 |
0 Comments
1591
This post was written by : Ravivarman
1.26

முதலீடு மற்றும் வர்த்தக மாநாடு நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

இந்த மாநாடு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமென இலங்கை வர்த்தக சபை தெரிவித்துள்ளதுடன், 15 நாடுகளைச் சேர்ந்த முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் 50ற்கு மேற்பட்ட பிரதிநிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் தமக்கான முதலீட்டு வசதிகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg