Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனுஷின் மலையாளப் படத்தின் பெயர் வெளியானது

In சினிமா
Updated: 08:10 GMT, May 28, 2017 | Published: 08:00 GMT, May 28, 2017 |
0 Comments
1323
This post was written by : Shailu

தமிழ் மட்டுமல்லாது பொலிவூட் மற்றும் ஹொலிவூட்டில் கால் பதித்த தனுஷ், தற்போது மலையாள திரையுலகிலும் கால்பதிக்கவுள்ளார்.

டோவினோ தோமஸ் என்பவர் இயக்கவுள்ள படத்தின் மூலம், தனுஷ் மலையாள திரையுலகில் நடிகராக அல்லாமல் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார்.

தனுஷ் தயாரிக்கவுள்ள இப் படத்திற்கு ‘தரங்கம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தனுஷ் தன்னுடைய  டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg