Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரந்தனில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 08:49 GMT, May 28, 2017 | Published: 08:17 GMT, May 28, 2017 |
0 Comments
1471
This post was written by : Ravivarman

கிளிநொச்சி பரந்தனில் இடம்பெற்ற விபத்தொன்றில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விஸ்வமடு புன்னைநீராவிப் பகுதியைச் சேர்ந்த 63 வயதான சுப்ரமணியம் கந்தசாமி என்பவரே நேற்றையதினம் (சனிக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு ஏ-35 வீதியின் முரசுமோட்டை சதா சகாயமாதா ஆலயத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரங்களின் சாரதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் பலியான முதியவர், முரசுமோட்டை சதா சகாயமாதா ஆலயத்தின் திருவிழாவிற்கு வருகை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG20170527204641 IMG20170527204606

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg