Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்த நிவாரணம் குறித்து ஆராய ஜனாதிபதி இரத்தினபுரி விஜயம்

In இலங்கை
Updated: 12:23 GMT, May 29, 2017 | Published: 08:58 GMT, May 29, 2017 |
0 Comments
1341
This post was written by : Varshini
maithripala-sirisena2

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் குறித்து ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்தினபுரிக்கு இன்று (திங்கட்கிழமை) பயணித்துள்ளார்.

இயற்கை அனர்த்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுள் இரத்தினபுரியும் ஒன்று. இந்நிலையில், குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி, நிவாரண நடவடிக்கைகள் மற்றும் குறைபாடுகளை நேரில் கேட்டறியவுள்ளார்.

அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நிதி குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg