Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாம்பழ லட்டு

In
Updated: 09:39 GMT, May 29, 2017 | Published: 09:37 GMT, May 29, 2017 |
0 Comments
1232
This post was written by : Vithushagan
201705291254474696_mango-ladoo-Mango-Coconut-Ladoo_SECVPF

தேவையான பொருட்கள் :


மாம்பழ கூழ் – 1 கப் 
சுண்டக் காய்ச்சிய பால் – 1 கப் 
தேங்காய் பவுடர் – 2 கப் 
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன் 
நட்ஸ் – 1/2 கப்

செய்முறை :

* நட்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


* அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். 


* பின்னர் அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.


* இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்க வேண்டும். 


* நல்ல பதத்தில் அதாவது சிறிது  லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.


* இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். 


* ஒரு தட்டில் சிறிது தேங்காய் பவுடரை தூவிக் கொள்ளுங்கள். அந்த பவுடர் மீது செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg